2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

அமைதியாக இருங்கள். தேவையில்லாத விஷயங்களை பேசவேண்டாம். பிறர் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள். பதிலுக்கு பதில் பேசவேண்டாம். வருமானத்துக்கு ஏற்ற செலவு இருக்கும். முயற்சிகளில் சிரமம் இருக்கும். இளைய சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் நடக்கும். எதிர்பாராத பயணம் மற்றும் அதில் சிறு தடைகள் இருக்கும். விவசாயத்தில் முன்னேற்றம் இருக்காது. உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய காதல் கிடைக்கும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றியடையும். முறிந்த காதல் மீண்டும் சேர்ந்து திருமணத்தில் முடியும். பார்ட்னர்ஷிப் தொழிலில் இருப்பவர்களுக்கு பார்ட்னர் பிரிந்துபோக வாய்ப்புகள் உள்ளது.

Updated On 14 Nov 2023 12:01 AM IST
ராணி

ராணி

Next Story