2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பிஸினஸ் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சாதகமான சூழல் அமையும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதற்கான செலவீனங்களும் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம், புகழ் உண்டு. முயற்சிகள் வெற்றிபெறும். தகவல் தொடர்பு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்த சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பாராத பயணத்தால் நற்பலன்கள் உண்டு. புது காதல் மலரும். அரசியல் துறையில் ஏற்றம் உண்டு. வேலையில் எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களோ அவ்வளவு சிறப்பு உண்டு. விநாயகர், துர்கை வழிபாடு செய்ய ஏற்றம் உண்டாகும்.

Updated On 18 Dec 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story