2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மகிழ்ச்சி, பொழுதுபோக்கு இருக்கும். கையில் பணம், தனம், பொருள் இருந்தாலும் பொழுதுபோக்குக்கு செலவழிப்பீர்கள். புது காதலுக்கு வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். நினைத்தது நடக்கும். யாருடன் பேச நினைத்தாலும் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். கலைத்துறையில் இருப்பவர்கள் பிரபலமடைவீர்கள். அரசியலில் தொண்டர்களால் மகிழ்ச்சி உண்டு. டிரேடிங் பிஸினஸ் நன்றாக இருக்கும். வேலையில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நரசிம்மர் மற்றும் மகா கணபதியை தரிசனம் செய்தால் சிறப்பாக இருக்கும்.

Updated On 25 Dec 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story