2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

பிறரை கவனிப்பதை விட்டுவிட்டு உங்கள்மீது கவனம் வையுங்கள். பொருள் விரயம் ஏற்படும். தேவையில்லாத பழக்கவழக்கங்கள் இழப்பை ஏற்படுத்தும். கணவன் - மனைவி சார்ந்த விஷயங்களில் கவனமுடன் செயல்படுங்கள். உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை விஷயங்களை சாதகம் அறிந்து கணவன் - மனைவியிடம் பகிர்வது பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். 31, 1 தேதிகளில் கவனம் தேவை. 2, 3 தேதிகளில் சற்று சாதகமான சூழல் அமையும். 4, 5, 6 தேதிகளில் தொழில் மற்றும் வெளிநாடு பயணங்கள் அபரிமிதமான நற்பலனை கொடுக்கும். மாமியார் மூலம் லாபம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்குவதில் சாதகமாக சூழல் அமையும்.

Updated On 30 Oct 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story