✕
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வேலையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வேலையில் முன்னேறுவதற்கு சந்திரனுக்கும் மகாலட்சுமிக்கும் விளக்கேற்றவும். துணைவர் நிறைய செலவுகள் செய்வது அல்லது சின்னஞ்சிறு பிரச்சினை தொடர்பாக அவருடன் விரிசல் உண்டாகலாம். வேலையில் மற்றவர்களுக்கு செய்யும் சிறு உதவிகள் நல்ல தாக்கத்தை உண்டாக்கும். வேலை சம்பந்தமாக துணைவரின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். இஷ்ட தெய்வத்தை வணங்குவது பலனளிக்கும்.

ராணி
Next Story