✕
2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த மாதம் சூரியன் 6-ஆம் வீட்டில் இருப்பதால் நிறைய தடைகள் ஏற்படும். செயல்கள் தாமதமாகும். தவறான புரிதலால் புதிய நபர்களுடன் மோதல்கள் உண்டாகலாம். தொழிலின் அபிவிருத்தி முயற்சியில் தடங்கல்கள் உண்டாகும். தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் பிணக்கம் இருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள். சிறு சிறு பதற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். தடைகளைத் தவிர்ப்பதற்கு குரு பகவான், சந்திரன் மற்றும் முருகனுக்கு விளக்கேற்றவும்.

ராணி
Next Story