✕
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வேறு மொழி, வேறு இனத்தவருடன் தேவையற்ற பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தந்தை வழியில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகளில் முன் ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். 19ஆம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் பெரும் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது இந்த வாரத்தில் நன்மையை கொடுக்கும்.

ராணி
Next Story