✕
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், இதுவரை பிரச்சினைகளை மட்டும் சந்தித்து வந்த நீங்கள், இனி சாதகமான பலன்களை அடைவார்கள். எப்போதும் பாசிட்டிவ்வாக இருப்பது நல்லது. இறைவழிபாடு செய்வது சிறந்தது. ஆசைகளை சற்று கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த வார ராசியை பொறுத்தவரை 10, 11, 12 ஆகிய தேதிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 13, 14, 15 ஆகிய தேதிகளில் நண்பர்கள் மற்றும் கணவன் மனைவி இடையே பொறுமை, நிதானம் அவசியம். 16 ஆம் தேதி பொறுமையாக இருப்பது நல்லது.

ராணி
Next Story