✕
2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் பயணத்தால் அமைதி உண்டாகும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும். பணியிடத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குரு, ராகு மற்றும் கேது பகவானுக்கு விளக்கேற்றினால் வேலையில் நீடிக்கும் பிரச்சினைகள் குறையும். 19-ஆம் தேதிக்கு பிறகு உங்கள் பேச்சு சாதகமாகும் வாய்ப்பு உண்டாகும். நிறைய வருமானம் ஈட்டுவீர்கள்; ஆனால் வீண் செலவுகளால் இழப்பு நேரிடலாம். முதலீடுகளில் கவனம் தேவை.

ராணி
Next Story