✕
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் கடினமாக இருக்கும். உங்கள் பேச்சின் முக்கியத்துவத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். தொழில்நுட்பம் தொடர்பான இடைஞ்சல்கள் நிறைய இருக்கும். எலக்ட்ரானிக் பொருட்களின் தேவை ஏற்படும்போது அது வேலை செய்யாது போகலாம். எந்த வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. காலையில் எழுந்ததும் சந்திரனுக்கு நெல், குருவுக்கு கொண்டைக்கடலை மற்றும் சனிக்கு எள் தீபம் ஏற்றுங்கள். இந்த வாரம் 3 மற்றும் 4 ஆம் தேதிகள் சிரமம் மிகுந்ததாக இருக்கும்.

ராணி
Next Story