✕
2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வீட்டிலுள்ள பொருட்கள் பழுதடைவதால் பிரச்சினைகள் வரும். வருமானமும் செலவும் சரிக்கு சரியாக இருக்கும். இந்த வாரமே இறுக்கமாக இருக்கும். கணவன் மனைவியிடையே சண்டைகள் வரலாம். வேலை நன்றாக இருந்தாலும், அதிகாரிகளிடம் சிறுசிறு மனஸ்தாபங்கள் வரலாம். அப்பா மற்றும் குழந்தைகளுடன் நல்ல சூழல் அமையும். பணியிடத்தில் ஆதரவு இருக்கும். பிஸினஸ் செய்வோருக்கு பார்ட்னரால் இழப்புகள் ஏற்படலாம். 26 மற்றும் 27 தேதிகளில் கடினமாக இருக்கும். முருகன் மற்றும் சந்திரனுக்கு விளக்கேற்றுவது நல்லது.

ராணி
Next Story