2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.

8 மாதங்களாக பிரச்சினையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அது புரட்டிப் போடப்படும். தர்மம் செய்வதால் வாழ்வே மாற்றியமைக்கப்படும். 7 நாட்கள் செய்யும் தர்மம் 7 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். தடைக் கற்களை படிகற்களாக மாற்றும் நாட்கள் இவை. எனவே ஏழை, எளிய, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுங்கள்.

Updated On 7 Nov 2023 8:30 AM IST
ராணி

ராணி

Next Story