✕
2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் நன்றாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிஸினஸ் பண்ண வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் தாமதமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு கைகூடி வரும். இரண்டாம் திருமணத்துக்கு முயற்சிக்கலாம். உயர்கல்வி மற்றும் நிறுவனம் மாற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வேலையில் வருமானம் கிடைக்கும். படிப்புக்கு தகுந்த வேலை மற்றும் வருமானம் கிடைக்கும். லோன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல வேலையாட்கள் பிரிந்து செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. பிரயாணம் அமையலாம். எதிர்பாராத சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

ராணி
Next Story