✕
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. சுய தொழில் தொடங்கலாம். நீண்ட நாட்களாக நகை வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். விரயம் ஏற்படும். உயர் கல்விக்கு முயற்சிக்கலாம். நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். உடலில் சிறு பிரச்சினை என்றாலும் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. வீடு மற்றும் இட மாற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளன. வாகனங்கள் மற்றும் எக்ஸ்கலேட்டர்களில் போகும்போது கவனமாக செல்லவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடவோ அல்லது யாரையும் நம்பவோ வேண்டாம். மகாலட்சுமி மற்றும் அம்பாள் தரிசனம் செய்வது நல்லது.

ராணி
Next Story