✕
2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
சற்று நற்பலன்கள் கிடைக்கும். அதேசமயம் சில பிரச்சினைகளும் ஏற்படும். ஏழரை சனி நடைபெறுவதால் நிறைய பொருள் விரயங்கள் மற்றும் மன கஷ்டங்கள் ஏற்படும். திருநல்லாறு சென்று இரவு தங்கி வழிபடுவது, தர்பாரீஸ்வரர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். வியாழக்கிழமை ராகுகால நேரத்தில் பூஜை செய்யலாம். 24, 25 தேதிகளில் பொருள் நஷ்டம் ஏற்படும். 26, 27 தேதிகளில் மனக்குழப்பம், மன அழுத்தம் ஏற்படும். 28, 29, 30 ஆகிய தேதிகளில் வாக்கு வன்மம், கோபங்கள் இருக்கும். புது முயற்சிகள் வேண்டாம்.

ராணி
Next Story