2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ஆசைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தின்மீது அக்கறை தேவை. தேவையில்லாத பேச்சுகள், கருத்து வேறுபாடுகள் வேண்டாம். 31, 1 தேதிகளில் முயற்சிகள் கைகொடுக்கும். 2, 3 தேதிகளில் கவனமாக பயணிப்பது நல்லது. பெண்களிடம் உஷாராக இருங்கள். புது புது விஷயங்களை செய்யவேண்டாம். 4, 5, 6 தேதிகளில் உடல் உபாதைகள் ஏற்படும். இறை நாட்டம், குல தெய்வ வழிபாடு சாதகமான பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். எதிரிகளால் மறைமுகமான தொந்தரவுகள் வரலாம்.

Updated On 31 Oct 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story