2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் உங்களுக்கு நீங்களே தெளிவான நபராக இருப்பீர்கள். சிறு சிறு எதிர்மறை பழக்கங்களை மாற்றிக் கொள்வது நன்மையளிக்கும். வேலையிலும் தெளிவாக இருப்பீர்கள். வேலையில் கண்டிப்பு காட்டுவீர்கள். வேலையை துல்லியமாக முடித்து விடுவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாது தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பீர்கள். பணத்தேவை மற்றும் வீட்டில் ஏற்படும் அத்யாவசிய செலவுகள் உங்களுக்கு பொருளாதார அழுத்தத்தைத் தரும்.

Updated On 4 Sep 2023 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story