2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத பொழுதுபோக்கு, தெய்வ அனுகூலம், தெய்வ தரிசனம் மற்றும் ஆலய தரிசன வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். வீடு மற்றும் இடம் மாற நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். தேவையற்ற மனக்குழப்பங்கள் வேண்டாம். படிப்பு மற்றும் உடல்நலத்தில் கவனம் தேவை. கடன் குறையும். நட்புகள் பிரிய வாய்ப்பு உண்டு. எதிர்பாராத பயணம், புதிய சூழ்நிலைகள் ஏற்படலாம். அரசாங்கத்தால் நடைபெற வேண்டிய காரியங்கள் தாமதமாகலாம்.

Updated On 13 Nov 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story