2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தைரியம், தன்னம்பிக்கை இருக்கும். சந்தேகமின்றி முயற்சிகள் செய்துகொண்டே இருக்கவேண்டும். எதிர்பாராத பயணம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் தாமதமானாலும், சாதகமான பலன்களையே கொடுக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். உற்பத்திக்கு ஏற்ற விற்பனையும் நடக்கும். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். அம்பாள், மகாலட்சுமி தரிசனம் செய்ய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.

Updated On 18 Dec 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story