2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் உண்டாகும். சூரியன் மற்றும் தன்வந்திரிக்கு விளக்கேற்றுவதால் குடும்பத்தினரின் உடல்நலப் பாதிப்புகள் குறையும். பயணச் செலவுகள் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தும் மின்னணு சாதனங்களை மாற்றினால் முன்னேற்றம் ஏற்படும். மகாலட்சுமிக்கு விளக்கேற்றினால் வருமானம் உயரும். 15 மற்றும் 16-ஆம் தேதி மாலை வரை மட்டும் சிரமமானதாக இருக்கும்.

Updated On 15 Aug 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story