✕
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் பணியிடத்தில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவையான பணிகளை எல்லாம் கூடுதல் நேரமெடுத்து முடிக்க வேண்டியிருக்கும். வேலை மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பதற்றம் உருவாகும். எதிர்பாரா பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையை திட்டமிட்டவாறு முடிக்க முடியாமல் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

ராணி
Next Story