✕
x
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
இந்த வாரம் நற்பலன்கள் கிட்டும். மன மகிழ்ச்சி ஏற்படும். பொருள் விரயம், பண விரயம் அதிகமாக ஏற்படும். எனவே கவனமாக செயல்பட வேண்டும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற சனிபகவானின் ஆதரவு கிடைக்கும். விநாயகர் மற்றும் துர்க்கை வழிபாடு செய்வது வெற்றியைக் கூட்டித்தரும். சுவாமி மலை முருகர் வழிபாடு செய்வதும், முருகன் கோயிலுக்கு சென்றுவருவதும் மகிழ்ச்சியைக் கூட்டித்தரும்.

ராணி
Next Story