✕
x
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்க்கும் போது, நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் நீங்கள் லாபகரமான அதே நேரம் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை பார்க்கப்போகிறீர்கள். உங்களின் நட்புறவு நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கும். அம்பாள் மற்றும் துர்கை வழிபாடு சிறந்தது.ஆன்மீகத்தில் உயர்ந்த ஸ்தானத்தை அடைவீர்கள். இந்த வாரம் உங்கள் ராசியை பொறுத்தவரை, தொழில் சார்ந்த முதலீடுகள் லாபகரமான சந்தோசங்களை கொடுக்கும். 16 ஆம் தேதி மட்டும் விரையம் ஏற்படும். அப்போது கவனமுடன் இருப்பது நல்லது.

ராணி
Next Story