✕
x
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வேலையில் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கும். எந்த மாதிரியான பிரச்சினையாக இருந்தாலும் கணவன் - மனைவியிடம் தாராளமாக உதவி கேட்கலாம். அவர்களின் வழிகாட்டுதல் உறுதுணையாக இருக்கும். வேலையில் மல்டி - டாஸ்க்கிங் நிறையவே இருக்கும். இதனால் வேலையில் முன்னேற்றம் இருப்பதை உங்களால் உணர முடியும். அதே சமயம் பிறரிடம் பேசுவதிலும் வேலை வாங்குவதிலும் கவனமாக செயல்பட வேண்டும். வேலை ஸ்தலத்தில் உட்காரும் இடம் அல்லது செல்போன் போன்றவற்றை மாற்றினால் முன்னேற்றம் தெரியும்.
ராணி
Next Story