2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் உங்கள் வேலைத்திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். வேலை சம்பந்தமாக பயணம் மேற்கொள்வது அல்லது இடம் மாறி உட்கார்வதால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். 2 மற்றும் 5-ஆம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பதால் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து செயல்களை அதிகப்படுத்துங்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தினர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.

Updated On 14 Aug 2023 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story