✕
x
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் வேலை மற்றும் தொழில் சம்பந்தமாக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை வேலையில் பயன்படுத்துவீர்கள். நுட்பங்கள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வீர்கள். 12-ஆம் வீட்டில் கேது இருப்பதால் கோவிலுக்கு செல்லும் ஆர்வம் அதிகமாகும். ஆனால் அதற்கு தடைகள் உண்டாகும். அறிமுகமற்ற புதிய நபர்களிடம் நம்பிக்கை தோன்றாது. அவர்களால் ஏதேனும் குறைகள் ஏற்படலாம்.

ராணி
Next Story