✕
x
2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வெற்றி கிடைக்கும். வேலையில் உயர்வு இருக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கைகூடும். லோன் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். கணவன் - மனைவி பிரிவு அல்லது வைத்திய செலவுகள் இருக்கும். நிரந்த சொத்துக்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, பிரயாணங்கள் இருக்கும். புதிய முதலீடுகள் வேண்டாம். தோழிகள் மற்றும் மூத்த சகோதரிகளால் நன்மை உண்டு. நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ராணி
Next Story