✕
x
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் சம்பாத்தியங்கள் கையில் இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுக்கும் சூழல் இயற்கையாகவே அமையும். இடம், வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ஆன்லைன் பிஸினஸில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த, எதிர்பாராத முன்னேற்றம் அமையும். சுய தொழில் செய்தால் லாபம் இல்லை. பார்ட்னர்ஷிப் பிஸினஸ் சுமாராக இருக்கும். கவுரவம், அந்தஸ்து, புகழ் கூடும். அரசாங்கத்தால் காரியங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். முருகன், சிவ தரிசனம் செய்ய நல்லதொரு ஏற்றம் அமையும்.
ராணி
Next Story