2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

சிறுசிறு தடைகள் ஏற்படும் தேவையற்ற பொருளாதார விரயங்கள் ஏற்படும். லாபம் வந்தாலுமே பிரச்சினைகள் மூலமாகத்தான் வரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு, பிறகு சாதகமாக அமையும். திருசெந்தூர் முருகன் வழிபாடு, சாமிமலை முருகன் வழிபாடு நற்பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். 17, 18 தேதிகளில் விரயமும், 19, 20 தேதிகளில் மனக்குழப்பமும், 20, 21 தேதிகளில் பேச்சுவார்த்தைகளில் கவனமும் தேவை. 22ஆம் தேதி முயற்சிகள் வெற்றிபெறும்.

Updated On 17 Oct 2023 9:18 AM GMT
ராணி

ராணி

Next Story