2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

பொருள் விரயங்கள் சுபமாக அமையும். கணவன், மனைவி, நண்பர்கள் வழியில் ஆரம்பத்தில் சுமுகமாக இல்லாவிட்டாலும், பிறகு நற்பலனை ஏற்படுத்திக் கொடுக்கும். 31, 1 தேதிகளில் நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். 2, 3 தேதிகளில் தேவையில்லாத முயற்சிகள், பிரச்சினைகள் வேண்டாம். பொருள் விரயங்கள் மற்றும் பயணங்களில் பாதிப்புகள் ஏற்படலாம். 4, 5, 6 தேதிகளில் உயர் அதிகாரிகள் மற்றும் தந்தையார் வழியில் உள்ளவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது.

Updated On 30 Oct 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story