✕
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
முன்பின் அறியாத நபர்களுடன் சண்டைகள் வரும். வேலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். படிப்பு சார்ந்த மாற்றங்கள் ஏற்படும். 17- ஆம் தேதிக்கு பிறகு குழந்தைகள் மற்றும் அப்பாவுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குழந்தைகளிடம் சற்று கண்டிப்பாக இருப்பீர்கள். அப்பாவுடன் உறவு மேம்படும். வீட்டிலும் வேலையிலும் மாற்றங்களுக்கான அறிவுரைகள் தேடிவரும்.

ராணி
Next Story