✕
2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
மனைவிக்காக செலவு செய்தல் அல்லது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். பணத்தேவை நெருக்கடியாக இருக்கும். செலவு கூடும். தேவையான சமயத்தில் பணம் கிடைக்காது. தந்தை மற்றும் பிறருடன் நல்ல இணக்கத்துடன் இருப்பீர்கள். பணியிடத்தில் நல்ல விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகள் உங்களைத் தேடி வரும். கோவில் மற்றும் புது இடங்களுக்கு செல்ல விரும்புவீர்கள். ஆனால் வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்காது.

ராணி
Next Story