✕
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
முயற்சிகள் பூர்த்தியாகும். பெண்கள் மூலம் சாதமான பலன் கிடைக்கும். 20, 21, 22 ஆகிய தேதிகளில் நற்பலனும், 22, 23, 24 தேதிகளில் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மந்தமாகவும் இருக்கும். வெளிநாடு சம்பந்தமான வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதமான சூழல் அமையும். வீடு, மனை, வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அம்மன் வழிபாடு, மகா லட்சுமி வழிபாடு நற்பலன்களை கூட்டித்தரும்.

ராணி
Next Story