✕
2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
வீடு, மனை, வாகனம் என எதை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அது சற்று சாதகமான பலனையே கொடுக்கும். உடல்நலத்தில் அக்கறையும், பயணங்களில் கவனமும் தேவை. 26ஆம் தேதியில் கவனமும், 27, 28 தேதிகளில் தொழிலில் நல்ல முன்னேற்றமும், தொழில் சம்பந்தப்பட்ட நபர்களின் அநுகிரகமும் கிடைக்கும். 29, 30 தேதிகளில் வெற்றியும், பங்குச்சந்தை போன்றவற்றில் புதிய முதலீட்டில் லாபகரமான வெற்றி கிடைக்கும். 1, 2 தேதிகளில் செலவுகளில் கவனம் தேவை. முத்து போன்ற வெண்மை நிறத்தை பயன்படுத்தினால் அதீத வெற்றி கிடைக்கும்.

ராணி
Next Story