2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வேலையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினால் வளர்ச்சி உண்டாகும். மேற்கொண்டு படிப்பதற்கு முயற்சி செய்யலாம். வயது மூத்தவர்களிடமிருந்து உதவிகள் கிட்டும். 8 மற்றும் 11-ஆம் அதிபதி 12-ஆம் இடத்தில் இருப்பதால் உடல்நலக் குறைவு மற்றும் அலைச்சல் ஏற்படலாம். குரு மற்றும் செவ்வாய்க்கு விளக்கேற்றுவதால் வீண் செலவுகள் குறையும். 21-ஆம் தேதி மட்டும் சற்று சிரமம் இருக்கும்.

Updated On 15 Aug 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story