2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வருமானம் அதிகரிக்கும். அதே நேரம் செலவினங்களும் உண்டு. கணவன் - மனைவியிடையே சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படும். சொந்த தொழில் சுமாராக இருக்கும். இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். இறக்குமதி, ஏற்றுமதி தொழிலில் வராமல் இருக்கும் பணம் வந்து சேரும். காதலில் போராட்டங்கள், பிரச்சினைகள், பிரேக் அப் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் வேலையில் கவனம் அவசியம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். அப்பாவால் நற்பலன்கள் உண்டாகும். நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்பு உள்ளது. விநாயகர் மற்றும் பைரவர் வழிபாடு சிறப்பை தரும்.

Updated On 30 Jan 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story