✕
2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். இளநிலை மற்றும் முதுநிலை கல்வி சிறப்பாக உள்ளது. அப்பாவால் நன்மைகள் ஏற்படும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது. நீண்ட தூர பயணம் செய்வதற்கான சூழல் ஏற்படும். புதிய கம்பெனி மற்றும் வேறு வேலைக்கு மாற நினைப்பவர்கள் மாறலாம். நண்பர்களால் மகிழ்ச்சி இருந்தாலும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழந்தைகளை பிரிந்து இருப்பீர்கள். சொந்த தொழில் சிறப்பாக உள்ளது. விநாயகர் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்வதால் நற்பலன்கள் ஏற்படும்.

ராணி
Next Story