✕
2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் பொதுவாகவே நன்றாக இருக்கும். கணவன் - மனைவியுடன் வெளியே செல்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த வாரம் இது. குழந்தைகளுடன், குறிப்பாக ஆண் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிலிருப்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ உடல்நல பிரச்சினைகள் வரலாம். வீண் செலவுகள் வரும் வாய்ப்புகள் அதிகம். கடன் வாங்கும் சூழலும் உருவாகலாம். 22, 23, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. மகா லட்சுமி, மகா விஷ்ணு மற்றும் சனி பகவானுக்கு விளக்கேற்றுவது மன அமைதியை கொடுக்கும்.

ராணி
Next Story