✕
2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
மிகுந்த நன்மை உண்டானாலும் தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படலாம். குழந்தைப்பேறுக்கான முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டாலும், எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவுகள் இருக்கும். பல வருடங்களுக்கு முன்பு சந்தித்த யாரோ ஒருவரை திடீரென சந்திக்க நேரிடும். அவர்மூலமாக வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படும். செலவுகளை குறைக்கவேண்டும். தேவையில்லாத செலவுகள் வேண்டாம். புதுப்புது ஆலய தரிசனங்கள் செய்ய வாய்ப்புகள் அமையும். சிவ வழிபாடு மூலம் மிகுந்த நன்மை கிடைக்கும்.

ராணி
Next Story