✕
2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை வெற்றிகொள்வீர்கள். லோன் கிடைக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். நல்ல பெண் வேலையாட்கள் அமைவார்கள். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவருமே லாபமடைவீர்கள். கவுரவம், அந்தஸ்து, புகழ் கூடும். ஸ்டார்ட்-அப் கம்பெனி தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் அமையும். மூத்த சகோதர சகோதரிகளால் நற்பலன்கள் கிட்டும். பிற மொழி பேசும் நண்பர்களால் சகாயம் கிட்டும். குழந்தைகள் பிரிந்திருக்கும் சூழல் அல்லது அவர்களுக்காக செலவழிக்கும் சூழல் ஏற்படும். நரசிம்மர், சிவ வழிபாட்டால் நற்பலன்கள் ஏற்படும்.

ராணி
Next Story