✕
2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். நீண்ட நாட்களாக பிஸினஸ் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் அமையும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்புகள் உருவாகும். வருமானத்திற்கு ஏற்ற செலவு உண்டு. தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். சுய தொழில் சுமாராக இருக்கும். எதிர்பாராத நட்பு வட்டாரங்கள் உருவாகும். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் கிட்டும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்தால் ஓரளவு லாபம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். முருக வழிபாடு, சிவ தரிசனம் செய்ய ஏற்றம் ஏற்படும்.

ராணி
Next Story