✕
2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
குடும்பத்தில் ஈடுபாடு , மகிழ்ச்சி இருக்கும். மனைவியுடன் வெளியே செல்லுதல் மற்றும் புதுப்புது செயல்களில் ஈடுபாடு இருக்கும். சொகுசு வாகனங்கள் மற்றும் வீடு வாங்குவதில் மனம் செல்லும். சற்று குழப்பம் இருக்கும். 24, 25 தேதிகளில் சாதகமான சூழலும், 26, 27 தேதிகளில் லாபகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கிடைக்கும். 29, 30 தேதிகளில் பொருள் நஷ்டம் ஏற்படும் என்பதால் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

ராணி
Next Story