✕
x
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் குடும்பத்தினருடன் சேர்ந்து இருத்தல், பயணம் மேற்கொள்ளுதல் என்று பொழுதுபோக்காக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிறிது சிறிதாக ஏற்படும் செலவுகளைக் கூட்டிப் பார்த்தால் பெருந்தொகையாகத் தெரியும். குரு பகவானுக்கு விளக்கில் கொண்டைக்கடலை சேர்த்து விளக்கேற்றவும். வார இறுதியில் 7 ஆம் தேதி சற்று கடினமாக இருக்கும். மற்றபடி இந்த வாரம் நன்றாகவே இருக்கும்.

ராணி
Next Story