2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், மன இறுக்கம், மன அழுத்தம், மன குழப்பம், தெளிவற்ற சிந்தனை போன்ற நிகழ்வுகள் நடைபெற போவதால் வர இருக்கின்ற ஒன்றரை வருடங்களும் தேவையில்லாத முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது. காளஹஸ்திக்கு சென்று இறைவழிபாடு செய்வது அவசியம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சாதகமான சூழல் ஏற்படும். இந்த வாரம் உங்கள் ராசியை பொறுத்தவரை, 10, 11, 12 ஆகிய தேதிகளில் பொருள் விரையம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 13,14,15 ஆகிய தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பம், தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

Updated On 9 Oct 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story