✕
x
2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் நிறைய இன்னல்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். கணவன்-மனைவியிடையே அல்லது பெற்றோர்-பிள்ளைகளிடையே சொல்பேச்சுக் கேட்காத சூழல் அமையும். வேலையில் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் நல்ல பலன் கிடைக்காது. உயர் அதிகாரி ‘டார்கெட்’ செய்யும் சூழல் ஏற்படும். வாகனத்தில் பிரச்சினைகள் வரும். வீட்டிலும் பிரச்சினைகள் எழலாம். சந்திரனுக்கு விளக்கேற்றி வைப்பது, சந்திர காயத்ரி மந்திரத்தைக் கூறுவது மன அமைதியைக் கொடுக்கும். எதிலும் அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். பொருளாதார ரீதியிலும் கடினமாகவே இருக்கும். கடன் வாங்கும் சூழல் அதிகம் இருக்கும்.

ராணி
Next Story