✕
2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
முயற்சிகளில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வரும். மேற்படிப்பு படிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத பயணம் மற்றும் அதனால் நற்பலன்கள் கிடைக்கும். உறவுகளால் நற்பலன்களும் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத உதவிகளும் சாதகமாக கிடைக்கும். வாழ்க்கையில் பிரச்சினைகள், போராட்டங்கள் வரும்போது அதனை தீர்க்க யாராவது வருவார்கள். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்துகள் விற்பனையாகும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்தால் பார்ட்னர் லாபமடைவார். விவாகரத்துக்கு முறையீடு செய்திருப்பவர்களுக்கு சாதகமான பதில் வரும். கணவன் - மனைவியில், யாருக்காவது விரயம் ஏற்படும்.

ராணி
Next Story