2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சின்மூலம் வருமானம் கிடைக்கும். எப்போதும் பணம் கையில் இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். முயற்சிகள் ஓரளவு வெற்றிபெறும். துணிந்து செயல்படுவீர்கள். தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்கள் வேண்டாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்தாலும், உயர் அதிகாரியால் பிரச்சினைகள் உண்டு. வேலையில் இடமாற்றங்கள் உண்டு. பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். கணவன் - மனைவியிடையே நிறைய சண்டை, சச்சரவுகள் இருக்கும். அப்பாவின் அன்பும், ஆதரவும் முழுமையாக கிடைக்கும். உயர் கல்வியில் சிறு ப்ரேக் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. முதலீடு செய்வதன்மூலம் தேவையற்ற விரயங்கள் தவிர்க்கப்படும்.

Updated On 6 Dec 2023 6:14 AM GMT
ராணி

ராணி

Next Story