2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

குடும்பத்துக்குள் பொருள் விரயங்கள் ஏற்படும். திருமணம் அல்லது சுப காரியங்களுக்காகவும் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதைகள், பிரச்சினைகள், விபத்துகள் ஏற்படலாம். வாகனங்களில் பயணிக்கும்போது நிதானம் அவசியம். 24, 25, 26, 27 தேதிகளில் நற்பலன்கள் கிடைக்கும். 28, 29, 30 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். மனக்குழப்பம், மன அழுத்தம் ஏற்படும்.

Updated On 23 Oct 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story