✕
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் இனம்புரியாத பதற்றம் இருந்து கொண்டேயிருக்கும். வீடு மற்றும் வாகனங்களால் தேவையற்ற செலவுகள் உண்டாகலாம். வீட்டில் யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்படுவதால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் பேச்சினால் மனம் சஞ்சலமடையும். மன அமைதிக்காக சந்திரனுக்கு நெல்லும் மகாலட்சுமிக்கு வெள்ளை மொச்சையையும் விளக்கினுள் போட்டு விளக்கேற்றி வழிபடவும்.

ராணி
Next Story