✕
Q
shashini|Madurai
20 Nov 2023 6:30 PM GMT
How to increase or decrease the size of the nose with the help of makeup? And how to correct and reshape?
A
மேக் ஓவர் ஆர்டிஸ்ட் அபிராமி
மூக்கை சிறிதாக்கவோ பெரிதாக்கவோ முடியாது. மேக் அப்பின் மூலம் அதுபோன்ற ஒரு மாயை (illusion) தான் உருவாக்க முடியும். உதாரணத்திற்கு, இருக்கும் டோனிற்கு டார்கர் டோன் தேர்ந்தெடுத்து அதை மூக்கின் மேல் தடவாமல் மூக்கின் பக்கவாட்டில் தடவ வேண்டும். இதை காண்டோர் என்று சொல்லுவார்கள். இதுதவிர கே(Kay) பியூட்டியில் கோகோ என்ற பென்சில் இருக்கிறது அதை பயன்படுத்தி பேஸை தடவி ப்ளென்ட் செய்தால் மூக்கின் மேல்பகுதி எடுப்பாக (highlight) தெரியும்.